1. Flashcards

இரு புற அட்டைகள்

ஆங்கில சொற்களையும், உச்சரிப்பையும் சரிபார்க்கவும்.

2. Word Matcher

சொல் பொருத்தம்

சரியான ஆங்கில வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவும்.

3. Listening Practice

கேட்டல் பயிற்சி

ஆங்கில ஒலியை கேட்டு சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

4. Pronunciation Echo

உச்சரிப்பு எதிரொலி

ஆங்கில ஒலியை கேட்டு உச்சரிக்கவும்.

5. Spelling Bee

எழுத்துகள்

சரியான ஆங்கில வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

6. Word Scramble

கலைந்த சொல்

சரியான ஆங்கில சொல்லை அமைக்கவும்.

7. Memory Flip Game

நினைவு அட்டைகள்

தமிழ் - ஆங்கில அட்டைகளை பொருத்துக.

8. Crossword Mini

சிறிய குறுக்கெழுத்து புதிர்

தமிழ் வார்த்தை புதிரை தீர்க்கவும்.

9. Fill in the Blanks

கோடிட்ட இடங்கள்

சரியான ஆங்கில வார்த்தையை தேர்ந்தெடுக்கவும்.

10. Sentence Builder

வாக்கியங்கள் அமைத்தல்

சொற்களை முழுமையான ஆங்கில வாக்கியங்களாக அமையுங்கள்.

11. Odd One Out

மாறான சொல்லைத் தேர்ந்தெடுத்தல்

குழுவில் உள்ள மாறான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

12. Roleplay Chat

உரையாடல் உருவகப்படுத்துதல்

சரியான ஆங்கில வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.

13. Reading Passages

வாசிப்புத் திறன்

வாசித்து, புரிந்து, சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

14. Categorization

குழுப்படுத்தல்

சொற்களை குழுக்களாக வகைப்படுத்தவும் (Noun, Verb, Adjective).

15. Grammar Correction

தவறான வாக்கியங்களை திருத்துதல்

சரியான ஆங்கில வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்.

16. Synonyms & Antonyms

பொருள் & எதிர்மறை

சொற்களின் பொருள் அல்லது எதிர்மறையானவற்றை தேர்ந்தெடுக்கவும்.

17. Plurals & Tenses

பன்மை & காலங்கள்

பன்மை வார்த்தை & இறந்த கால வார்த்தை தேர்ந்தெடுக்கவும்.

18. Idioms & Expressions

மரபுத்தொடர்களும் சொற்றொடர்களும்

இணையான ஆங்கிலத் தொடர்களுடன் பொருத்துங்கள்.

19. Word Ladder

வார்த்தை ஏணி

1 எழுத்தை மாற்றி விட்டு, காலியான இடத்தை நிரப்பவும்.

20. Sentence Formation

வாக்கியம் அமைப்பு விளையாட்டு

Subject, Verb, Object தேர்ந்தெடுத்து இலக்கணப்படி வாக்கியம் அமையுங்கள்.

21. Story Sequencing

கதை வரிசைப்படுத்துதல்

கலைந்த வாக்கியங்களை சரியான வரிசையில் அடுக்கி கதையை முழுமையாக்குங்கள்.

22. Tense Transformer

காலம் மாற்றுதல்

கொடுக்கப்பட்ட வாக்கியத்தை கேட்கப்பட்ட காலத்திற்கு (Past/Present/Future) மாற்றவும்.

கேள்வி 1 / 50